ADDED : பிப் 21, 2024 02:22 AM
அ நிறம் | அளவு
சூளைமேடு,:சூளைமேடில் சட்ட விரோதமாக லாட்டரி விற்ற மூவரை கையும், களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த், 38, ரகுகுமார், 34, மற்றும் கிருஷ்ணன், 26, என்பதும், இவர்கள் மீது ஏற்கனவே லாட்டரி சீட்டு விற்ற வழக்குகள் இருப்பதும் உள்ளன.
இவர்களை கைது செய்த போலீசார் மூவரை தேடி வருகின்றனர்.
