தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 12 'ஐ - போன்' பறித்த மூவர் கைது

 12 'ஐ - போன்' பறித்த மூவர் கைது

 12 'ஐ - போன்' பறித்த மூவர் கைது


ADDED : ஜன 04, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரிமுனை: எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் தவுபீக் அப்துல்லா, 26, பாரிமுனை, ஈவினிங் பஜாரில் உள்ள கடையில் வேலை செய்கிறார். டிச., 29ல் 12 'ஐ - போன்'களை 'பார்சல்' அனுப்புவதற்காக, மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றார்.

பாரிமுனை, மூக்கர் நல்லமுத்து தெரு சந்திப்பு அருகே, மூன்று பேர் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 12 ஐ - போன்களை பறித்துச் சென்றனர்.

வடக்கு கடற்கரை போலீசார் விசாரித்து, கொருக்குப்பேட்டை சூர்யா, 28, காசிமேடு சந்தோஷ், 25, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தலைமறைவான வியாசர்பாடி திலீப், 35, என்பவரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us