ADDED : டிச 16, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
★ சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 5:15 மணி மெமு ரயில், இன்று முதல் காலை 5:40 மணிக்கு புறப்பட்டு செல்லும்
நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:05 மணி மெமு ரயில், இன்று முதல் காலை 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லும்
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 5:40 மணி ரயில் இன்று முதல் காலை 5:20 மணிக்கே புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.