/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.,க.,வில் இணைந்த த.மா.கா., நிர்வாகி
/
அ.தி.மு.,க.,வில் இணைந்த த.மா.கா., நிர்வாகி
ADDED : மே 09, 2024 02:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ் மாநில காங்கிரஸ் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை பூபதி, மயிலாப்பூர் பகுதி த.மா.கா., தலைவர், கோபிநாதன் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்தனர். அதிமுக தகவல்தொழில்நுட்ப பிரிவு இணைசெயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.