ADDED : பிப் 08, 2025 12:16 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 4:45 மணி. பெருமாள், திருக்கச்சிநம்பிகள் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
மிருகசீரிஷம் முன்னிட்டு கண்ணப்ப நாயனார் விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
திருவேட்டீஸ்வரர் கோவில்
கண்ணப்ப நாயனார் குருபூஜை - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அரிவாட்டயர் குருபூஜை - மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.
சித்சபா மணிக்கூடம்
திருவாசகம் முற்றோதல் -- காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.
சீனிவாச பெருமாள் கோவில்
அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு - -மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
வேணுகோபால் சுவாமி கோவில்
மண்டல பூஜை - காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.
பொது
புத்தக கண்காட்சி
கைலோ புத்தக கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: டாஸ் கம்யூனிட்டி மையம், கோபாலபுரம்.
இயற்றை பாதுகாப்பு கண்காட்சி
இயற்கை பொருட்கள் கண்காட்சி, பயிற்சி பட்டறை- - முற்பகல் 11:00 மணி. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
மேஜிக் ஷோ
மெர்லின் சினிமாஸ் சார்பில் மேஜிக் ஷோ --மாலை 4:00 மணி. இடம்: மெர்லின் ஹால், ஈகோ பார்க், சேத்துப்பட்டு.
மெல்லிசை நிகழ்ச்சி
சினிமா பின்னணி பாடகி சித்ராவின் மெல்லிசை நிகழ்ச்சி - -மாலை 6:00 மணி. ஒய்.எம்.சி.ஏ., கிரவுண்டு, நந்தனம்.
சித்த மருத்துவ கண்காட்சி
ஆயுஷ் அமைச்சகத்தின் இலவச சித்த மருத்துவ கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பி.எம்.பிர்லா கோளரங்கம், கோட்டூர்புரம்.
அரசு அருங்காட்சியகம்
கைவினை பொருட்கள் கண்காட்சி - முற்பகல் 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: பாந்தியன் சாலை, எழும்பூர்.
கைவினை பொருட்கள் கண்காட்சி
சி.இ.ஆர்.சி., கேம்பஸ் கிரவுண்ட் - காலை 11:00 முதல். இடம்: கலாஷேத்ரா ரோடு, திருவான்மியூர்.