ADDED : செப் 20, 2026 01:44 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் சேனை முதன்மையார் திருநட்சத்திர விழா- -- மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
அஷ்டலட்சுமி கோவில் திருப்பவித்ர உத்சவத்தில் அங்குரார்ப்பணம், பெருமாள் யாகசாலைக்கு எழுந்தருளல், திருமஞ்சனம் -- காலை 6:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர்.
ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி கூட்டு தியானம்-: காலை 10:00, மாலை 6:30 மணி, மாலை 3:00 மணிக்கு குழந்தைகளுக்கான பயிற்சி. இடம்: அசோக் நகர்.
தீபம் அறக்கட்டளை 30ம் ஆண்டு ஜீவகாருண்ய எழுச்சி பெருவிழா. பங்கேற்பு: சாது மவுனகுரு சுவாமிகள் -- காலை 9:00 மணி முதல். இடம்: கபாலி கல்யாண மண்டபம், காந்தி ரோடு, வேளச்சேரி.
எஸ்.ஆர்.கே., மஹால் ராதா கல்யாண மகோத்சவம் - காலை 6:00 மணி முதல். இடம்: திரவுபதி அம்மன் கோவில், உள்ளகரம்.
கெஜலட்சுமி கல்யாண மண்டபம் 'நலமாக வாழ தேவை ஸ்ரீ ராமனுஜரின் பக்தி' எனும் தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: வேலப்பன்சாவடி.
பொது பிரான்சைஸ் கண்காட்சி புதிய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிராண்டு உரிமையாளர்கள் இணைக்கும் கண்காட்சி- - காலை 10:00 மணி. ஆர்.கே.கன்வென்ஷன் மையம், நீலாங்கரை.
உலக கல்வி முகாம் வெளிநாட்டு படிப்புகள், பல்கலை சேர்க்கைகள், உதவித்தொகைகள் மற்றும் விசா வழிகாட்டுதல்கள் பற்றிய கல்வி முகாம் - -காலை 10:30 மணி. இடம்: ஹயாத் ரெசிடென்சி, தேனாம்பேட்டை.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளிகளில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு -- மாலை 3:30 மணி.-- இடம்: ராமகிருஷ்ண மிஷன் மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப்பள்ளி, தி.நகர்.
