தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக பகுதிக்கு (20/11/24)

இன்று இனிதாக பகுதிக்கு (20/11/24)

இன்று இனிதாக பகுதிக்கு (20/11/24)


ADDED : நவ 20, 2024 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவாரதனம்- - காலை -6:15 மணி. ராமர் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

அபிநவ கணபதி ஆலயம், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம்- - காலை 11:00 மணி. இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.

ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

சங்கர மடம், பாஸ்கர் கனபாடிகள் வேத பாராயணம் - மாலை 4:00 மணி. இடம்: ஆதம்பாக்கம்.

கம்ப ராமாயண வகுப்பு, ஆன்மிக வினாடி வினா - மாலை 5:30 மணி. இடம்: திருமால் முருகன் மண்டபம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us