ADDED : பிப் 21, 2025 12:08 AM
ஆன்மிகம்
பிரம்மோற்சவ விழா
பிரம்மோற்சவத்தில் பல்லக்கு உற்சவம், காலை 9:00 மணி. ஊஞ்சல் சேவை, மாலை 5:00 மணி. கஜ வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: பத்மாவதி தயார் கோவில், தி.நகர்.
காலை 7:00 மணி ஸம்ச வாகனம், இரவு: 700 மணி சேஷ வாகனம். இடம்: சத்ய நாராயண பெருமாள் கோவில், ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார்.
சொற்பொழிவு
யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், பெரிய புராணம் - திருவொற்றியூரும் திருமலையும், நிகழ்த்துபவர்: சரஸ்வதி ராமநாதன். மாலை 6:00 மணி, இடம்: அபயம், ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
ஸ்ரீபாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில், பெரியபுராணம் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: ஸ்ரீ பரமசிவ பாகவதர், மாலை 6:30. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்த சங்கீத உபன்யாசம், நிகழ்த்துபவர்: ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா, இரவு: 700 மணி. இடம்: அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம்.
மஹோத்சவம்
மூன்றாம் ஆண்டு, பிரதீஷ்டா தின மஹோத்சவம், காலை 7:30 மணி, ஆவஹந்தி ஹோமம், விசேஷ அபிஷேகம், வேத பாராயணம். இடம்: ஸ்ரீ மஹா பெரியவா சரணாலயம், கண்ணன் நகர், நங்கநல்லுார்.
பொது
கைத்தறி, கைவினை கண்காட்சி
காந்தி சில்ப் பஜார் எனும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: கலாசேத்ரா கண்காட்சி மைதானம், திருவான்மியூர்.
மரப்பொருட்கள் கண்காட்சி
சென்னை வர்த்தக மையத்தில், மர வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம்.
ஆடைகள் கண்காட்சி
சென்னை ஆடை கூட்டமைப்பு சார்பில், ஆடைகள் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

