தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (21.09.2026) சென்னை

 இன்று இனிதாக (21.09.2026) சென்னை

 இன்று இனிதாக (21.09.2026) சென்னை


ADDED : செப் 21, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் அஷ்டலட்சுமி கோவில் திருப்பவித்ர உற்சவம், திருமஞ்சனம்,- காலை 8:00 மணி. சதுர்ஸ்தான பூஜை,- இரவு 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

திருவேட்டீஸ்வரர் கோவில் ஏனாதி நாயனார் குருபூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார பூஜை,- மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை,- இரவு 8:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பாலசுப்ரமணிய சுவாமி ஸத்சங்கம் மதுரை டி.பி.சத்யநாராயணனின் கீதாலயா இன்னிசை குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி, மாலை 6:30 மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குரோம்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us