sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ....

/

இன்று இனிதாக ....

இன்று இனிதாக ....

இன்று இனிதாக ....


ADDED : செப் 22, 2024 06:46 AM

Google News

ADDED : செப் 22, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

 திருவாரதனம்- - காலை 6:15 மணி. திருமங்கையாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 கிருத்திகையை முன்னிட்டு சிங்காரவேலர் திருவீதி உலா - -மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

மண்டலாபிஷேகம்

 கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் - -காலை 8:30 மணி மற்றும் மாலை 5:30 மணி. இடம்: எழும்பூர், கோமளீஸ்வரன்பேட்டை.

நவராத்திரி கொலு கண்காட்சி

 நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.

 சிவலோக நாயகன் மன்றத்தின் உழவாரப் பணி காலை 8:00 மணி முதல். இடம்: எட்டீஸ்வரர் கோவில், பையனுார்.

 நமசிவாய மன்றத்தின் 266வது உழவாரப் பணி காலை 8:00 மணி முதல். இடம்: தாத்திரீஸ்வரர் கோவில், சித்தர்காடு, பட்டாபிராம்.

கிருத்திகை வழிபாடு

 கந்தாஸ்ரமம்: சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம் காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 முருகனுக்கு ஹோமம், அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு மாலை 6:30 மணி முதல். இடம்: நாகாத்தம்மன் கோவில், அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி:

 அபிஷேகம் - காலை 6:00 மணி. கந்தர் அலங்காரம் (ராகவன்ஜி)- மாலை 6:00 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில், இ.சி.ஆர்., நீலாங்கரை.

மஹா கும்பாபிஷேகம்

 நான்காவது கால யாக பூஜை - காலை 7:30 மணி.

 மஹா கும்பாபிஷேகம் - காலை 10:00 மணி.

பஜனை- - இரவு 7:00 மணி. இடம்: சீனிவாசன் பெருமாள் கோவில், துளிர்காத்தம்மன் கோவில் பிரதான சாலை, பள்ளிக்கரணை.






      Dinamalar
      Follow us