/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சபாக்களில் இன்று (23.12.2024) சென்னை
/
சபாக்களில் இன்று (23.12.2024) சென்னை
ADDED : டிச 22, 2024 08:58 PM
நவியா நடரஜ் - பரதம்
பிற்பகல் 1:45 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.
பாரத் சுந்தர் - பாட்டு
மாலை 6:30 மணி, ரஷிகா பைன் ஆர்ட்ஸ், ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேற்கு மாம்பலம்.
நெய்வேலி ஆர்.சந்தானகோபால் - பாட்டு
மாலை 7:00 மணி, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, எத்திராஜா கல்யாண மண்டபம், ஆழ்வார்பேட்டை.
திருச்சூர் சகோதரர்கள் ஸ்ரீகிருஷ்ணா மோகன் & ராம்குமார் மோகன் - பாட்டு
மாலை 4:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்.
காஞ்சி திவ்யதேசங்கள் - ஹரிகதா
மாலை 6:30 மணி, பாரத் கலாசார், ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், தி.நகர்.
பிரியா சகோதரிகள் - பாட்டு
மாலை 6:30 மணி, பார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர்.
ஜெயஸ்ரீ வைத்தியநாதன் - பாட்டு
மாலை 4:00 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்.
அனிருத் வெங்கடேஷ் - பாட்டு
பிற்பகல் 1:30 மணி, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை.
ஐயர் சகோதரர்கள் - வீணை
மாலை 4:00 மணி, பிரம்ம கான சபா, டேக் தக்ஷிணாமூர்த்தி ஆடிட்டோரியம், மயிலாப்பூர்.
மஹதி - பாட்டு,
மாலை 6:30 மணி, தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்.