sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (31/05/24)

/

இன்று இனிதாக பகுதிக்கு (31/05/24)

இன்று இனிதாக பகுதிக்கு (31/05/24)

இன்று இனிதாக பகுதிக்கு (31/05/24)


ADDED : மே 31, 2024 12:06 AM

Google News

ADDED : மே 31, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருவாரதனம் -- காலை 6:15 மணி. வேதவல்லி தாயார், ரங்கநாதர் மண்டப திருமஞ்சனம் -- காலை 9:00 மணி. ரங்கநாதர் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ஆண்டவர் கோவில்

வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியாக, பிரேமாலயா நாட்டிய நிகேதன் பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் - -மாலை 6:00 மணி. முத்தையா சொற்பொழிவு- -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

 பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம் மற்றும் பஜன். மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 வேங்கடேச பெருமாள் கோவில்சிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் உள்புறப்பாடு - மாலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாள் திருக்கோவில், சூளை.

 வைகாசிப் பெருவிழா

காலை 5:00 மணிக்கு கருட சேவை, இரவு 8:00 மணிக்கு சூரிய பிரபை. இடம்: அமிர்தவல்லி தாயார் உடனுறை சவுமிய தாமோதர பெருமாள் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை - 49.

 இலவச கராத்தே பயிற்சி

ஒரு மாத கோடைக்கால பயிற்சி. பெண்களுக்கு பெண் பயிற்சியாளர் மூலம் பயிற்சி.- காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வோல்ட், பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.

 பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அகண்ட நாம கீர்த்தனம் பூர்த்தி. மாலை 6:00 மணிக்கு முரளீதர சுவாமிஜி அவர்களின் சத்சங்கம். இடம்: அபயம் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.






      Dinamalar
      Follow us