குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா, பாட்டு: மாலை 4:00 மணி, நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை
பிரின்ஸ் ரமா வர்மா, பாட்டு: மாலை 4:00 மணி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, வித்யாபாரதி, மயிலாப்பூர்
நிஷா ராஜகோபாலன், அம்ருதா முரளி - பாட்டு: மாலை 4:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்
மஹதி - பாட்டு: மாலை 6:15 மணி, பிரம்ம கான சபா, மயிலாப்பூர்
அஸ்வந்த நாராயணன் - பாட்டு: மாலை 6:45 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை, ராயப்பேட்டை
அபிஷேக் ரகுராம் - பாட்டு: மாலை 6:30 மணி, பாரத் கலாச்சார், தி.நகர்
ஷீஷிர் குமார் - சாக்ஷபோன்: மாலை 4:30 மணி, ரசிக ரஞ்சனி சபா, மயிலாப்பூர்
சவுமியா சுப்ரமணியன் - பாட்டு: காலை 11:30 மணி, ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்
ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன் - பாட்டு: மாலை 4:00 மணி, ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்
நிர்மலா ராஜசேகர் - வீணைா: இரவு 7:00 மணி, குளோபலர் ஹெரிடே, ஸ்ரீ சங்கர வித்யாஸ்ரமம் பள்ளி, திருவான்மியூர்