தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று


ADDED : டிச 17, 2024 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2024 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 சாகேத்ராமன் - பாட்டு: மாலை 4:00 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.

 பந்துள ராமா - பாட்டு: மாலை 6:45 மணி, மியூசிக் அகாடமி, டி,டி.கே.,

 லாவண்யா ஆனந்த் - பரதம்: இரவு 7:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்

 திருச்சூர் சகோதரர்கள் - பாட்டு: மாலை 6:30 மணி, பாரத் கலாச்சார், தி.நகர்

 சுதா ரகுநாதன் - பாட்டு: மாலை 6:30 மணி, பார்த்தசாரதி சபா, மயிலாப்பூர்

 சந்தீப் நாராயணன் - பாட்டு: மாலை 6:15 மணி, பிரம்ம கான சபா, மயிலாப்பூர்

 நெய்வேலி சந்தானகோபாலன் - பாட்டு: மாலை 6:30 மணி, ஏ.பி.எல்., குளோபல் பள்ளி வளாகம், துரைப்பாக்கம்

 சங்கீதா சிவகுமார் - பாட்டு: இரவு 7:00 மணி, பாரதிய வித்யாபவன், மயிலாப்பூர்

 சாய் சகோதரிகள் - பாட்டு: மாலை 5:00 மணி, சென்னை சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us