விஜய்சிவா - பாட்டு: இரவு 7:00 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை
மல்லாடி சகோதரர்கள் - பாட்டு: மாலை 4:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்
அனன்யா அசோக் - பாட்டு: மாலை 4:00 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை
துஷ்யந்த் ஸ்ரீதர் - ஹரிகதா: மாலை 6:30 மணி, பாரத் கலாச்சார், தி.நகர்
சிக்கில் குருசரண் - பாட்டு: மாலை 6:15 மணி, பிரம்ம கான சபா, மயிலாப்பூர்
ஸ்ரீராம்பரசுராம் - பாட்டு: மாலை 4:00 மணி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர்
லால்குடி கிருஷ்ணன், விஜயலட்சுமி - வயலின்: இரவு 7:00 மணி, குளோபல் ஹெரிடே, ஸ்ரீ சங்கர வித்யாஷ்ரம் பள்ளி, திருவான்மியூர்
ராஜேஸ்வரி - பாட்டு: மதியம் 2:15 மணி, தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்
அர்ச்சனா, ஆர்த்தி - பாட்டு: மாலை 4:30 மணி, ரசிக ரஞ்சனி சபா, மயிலாப்பூர்
காயத்ரி கிரிஷ் - பாட்டு: மாலை 6:30 மணி, ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்