தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சபாக்களில் இன்று (20.12.2024)

சபாக்களில் இன்று (20.12.2024)

சபாக்களில் இன்று (20.12.2024)


ADDED : டிச 20, 2024 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 ரபி - 100 சிறப்பு இசை நிகழ்ச்சி: மாலை 6:30 மணி, பாரத் கலாச்சார், தி.நகர்.

 ஸ்ருதி சங்கர்குமார் - பாட்டு: மதியம் 2:00 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.

 அபிஷேக் ரகுராம் - பாட்டு: இரவு 7:00 மணி, எத்திராஜ் கல்யாண மண்டபம், ஆழ்வார்பேட்டை.

 மஹதி - பாட்டு: மாலை 4:00 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை.

 நித்யஸ்ரீ மகாதேவன் - பாட்டு: மாலை 6:30 மணி, பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்.

 ரெங்கநாத ஷர்மா - பாட்டு: மாலை 4:00 மணி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர்.

 சித் ஸ்ரீராம் - பாட்டு: மாலை 6:15 மணி, பிரம்ம கான சபா, மயிலாப்பூர்.

 ஸ்ரீராம் குமார் - வயலின்: மாலை 4:45 மணி, குளோபல் ஹெரிடே, ஸ்ரீ சங்கர வித்யாஷ்ரமம் பள்ளி, திருவான்மியூர்.

 ராமகிருஷ்ண மூர்த்தி - பாட்டு: மாலை 6:30 மணி, ஸ்ரீ தியாக பிரம்மகான சபா, வாணி மஹால், தி.நகர்.

 விஜி கிருஷ்ணன், பிரகாஷ் இளையராஜா நாதஸ்வரம்: ரசிக ரஞ்சனி சபா, மயிலாப்பூர்.

 செல்வம், வெங்கடேசன் - நாதஸ்வரம்: மாலை 4:00 மணி, நாத இன்பம், ராகசுதா ஹால், மயிலாப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us