தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று


ADDED : டிச 21, 2024 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 ஊர்மிளா சத்தியநாராயணன் - பரதம்: இரவு 7:00 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.

 ஷோபனா - பரதம்: இரவு 7:15 மணி, பாரத் கலாச்சார், தி.நகர்.

 சவுமியா - பாட்டு: மாலை 4:00 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை.

 சஞ்சய் சுப்ரமணியம் - பாட்டு: காலை 10:15 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்.

 நாகை முரளிதரன்- வயலின்: மாலை 4:45 மணி, குளோபல் ஹெரிடே, ஸ்ரீ சங்கர வித்யாஷ்ரமம் பள்ளி, திருவான்மியூர்.

 சோமசுந்தரம் - நாதஸ்வரம்: மாலை 4:30 மணி, தமிழ் இசை சங்கம், ராஜா அண்ணாமலை மன்றம்.

 பாபநாசம் அசோக் ரமணி - பாட்டு: மாலை 4:00 மணி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர்.

 ஷஷாங் சுப்ரமணியம் - புல்லாங்குழல்: மாலை 4:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்.

 மோகன் சந்தானம் - பாட்டு: மாலை 4:30 மணி, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, எத்திராஜ் கல்யாண மண்டபம், ஆழ்வார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us