ரஞ்சனி, காயத்ரி - பாட்டு: மாலை 6:00 மணி, நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
ஜே.பி.கீர்த்தனா - பாட்டு: காலை 10:00 மணி, தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்.
காயத்ரி கிருஷ் - பாட்டு: மாலை 6:30 மணி, ரசிகா பைன் ஆர்ட்ஸ், ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேற்கு மாம்பலம்.
குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா - பாட்டு: மாலை 7:00 மணி, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, எத்திராஜ் கல்யாண நிலையம், ஆழ்வார்பேட்டை.
ரமா வைத்தியநாதன் - பரதம்: மாலை 7:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்.
பத்மா சுப்ரமணியம் - பரதம்:மாலை 7:15 மணி, பாரத் கலாச்சார், ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்.
மஹதி - பாட்டு: மாலை 4:00 மணி, பார்த்தசாரதி சுவாமி சபா, வித்யா பாரதி, மயிலாப்பூர்.
கன்யாகுமாரி & கமலாகிரண் - வயலின்: மாலை 6:30 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், மயிலாப்பூர்.
சம்ஹிதா சிவராம், ஸ்ரேயாஸ் சிவராம் - மாண்டலின்: மதியம் 1:15 மணி, பிரம்ம கான சபா, டேக் தக்ஷிணாமூர்த்தி ஆடிட்டோரியம், மயிலாப்பூர்.
நெய்வேலி சந்தானகோபாலன் - பாட்டு: மாலை 5:00 மணி, ஜெயந்தி சுப்ரமணியம் - நாட்டிய நாடகம்: மாலை 7:15 மணி, பாபாலால் பவன், வால்மீகி நகர், திருவான்மியூர்.

