sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சபாக்களில் இன்று

/

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று


ADDED : டிச 29, 2024 12:25 AM

Google News

ADDED : டிச 29, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரேயா கிருஷ்ணன் - பரதம்: மாலை 5:00 மணி, பெரம்பூர் சங்கீத சபா, பாரதி பிரதான சாலை, பெரம்பூர்.

நித்யஸ்ரீ மகாதேவன் - பாட்டு: மாலை 6:30 மணி, ரசிகா பைன் ஆர்ட்ஸ், ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேற்கு மாம்பலம்.

கண்ணன் பாலகிருஷ்ணன் - மதுரவீணை: காலை 6:30 மணி, பாரதி அகம், திருவொற்றியூர்.

பாரதி திருமகன் - வில்லுப்பாட்டு: மதியம் 1:00 மணி / நிருபமா - கதக்: மாலை 7:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்.

க்ருதி பட் - பாட்டு: மாலை 4:00 மணி, வாணி மஹால், தி.நகர்.

எம்.எஸ்.லாவண்யா - சாக்ஸபோன்: மாலை 4:30 மணி, பாரத் கலாசார், ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், தி.நகர்.

லீலா சாம்சன் - பரதம்: மாலை 7:00 மணி, நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

சிக்கில் சி.குருசரண் - பாட்டு: மாலை 6:45 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை, ராயப்பேட்டை.

பாலக்காடு ராமபிரசாத் - பாட்டு: மாலை 6:30 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்.






      Dinamalar
      Follow us