தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று


ADDED : டிச 31, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 சுதா ரகுநாதன் - பாட்டு: மாலை 6:30 மணி, வாணி மஹால், தி.நகர்.

 பிரின்ஸ் ரமா வர்மா - பாட்டு: மாலை 6:30 மணி, ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேற்கு மாம்பலம்.

 வசுதா ரவி - பாட்டு: மதியம் 1:30 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை.

 கார்த்தி - கடம்: காலை 6:30 மணி, பாரதி அகம், திருவொற்றியூர்.

 கர்நாடிகா சகோதரர்கள் - பாட்டு: மாலை 4:00 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்.

 நர்த்தகி நடராஜ் - பரதம்: இரவு 7:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்.

 ஜெயந்த் - புல்லாங்குழல்: காலை 10:00 மணி, நாத இன்பம், ராக சுதா ஹால், மயிலாப்பூர்.

 சின்மயா சகோதரிகள் - பாட்டு: மாலை 4:45 மணி, தமிழ் இசை சங்கம், ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே.

 ஷீலா உன்னிகிருஷ்ணன் - குழு நடனம்: இரவு 7:15 மணி, ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்.

 ரித்விக் ராஜா - பாட்டு: காலை 10:00 மணி, பார்த்தசாரதி சுவாமி சபா, வித்யாபாரதி, மயிலாப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us