நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
	நிருத்யோதயா - பரதம்: மாலை 7:00 மணி, நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
 பாலக்காடு ராம்பிரசாத் - பாட்டு: மாலை 4:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்.
	காயத்ரி கிரிஷ் - பாட்டு: மாலை 6:30 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்.
	வெங்கடேஷ் & பாலசுப்பிரமணி - நாதஸ்வரம்: மாலை 3:15 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை, ராயப்பேட்டை.
 'கடம்' கார்த்திக் - பாட்டு: காலை 10:00 மணி, தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்.
 அனிதா குஹா - பரதம்: மாலை 7:15 மணி, பாபலால் பவன், திருவான்மியூர்.
 மதுவந்தி & சுரேஷ்வர் - நாடகம்: பாரத் கலாசார், ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், தி.நகர்.
 நித்யஸ்ரீ மகாதேவன் - பாட்டு: மாலை 6:30 மணி, பார்த்தசாரதி சுவாமி சபா, வித்யா பாரதி, மயிலாப்பூர்.

