நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீலேகா பரத் & தேஜஸ் - பரதம்: மாலை 7:15 மணி, பாரத் கலாசார், ஒய்.ஜி.பி., அரங்கம், தி.நகர்.
ஸ்நேகா மகேஷ் - பரதம்: மாலை 7:15 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்.
நந்தனா பிரியா & ரோஹிணி - பரதம்: மாலை 7:00 மணி, தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்.
அர்ச்சனா கார்த்திக் - பரதம்: மாலை 5:00 மணி, டேக் தக்ஷிணாமூர்த்தி அரங்கம், மயிலாப்பூர்.
உமா ராமகிருஷ்ணன் - பாட்டு: மாலை 5:00 மணி, ஸ்ரீசத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம்.
வித்யா கல்யாணராமன் - பாட்டு: மாலை 6:15 மணி, சக்தி சங்கீத சபா, வளசரவாக்கம்.

