தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று


ADDED : டிச 19, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2024 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 சுதா ரகுநாதன் - பாட்டு: மாலை 6:30 மணி, ரசிக ரஞ்சனி சபா, மயிலாப்பூர்.

 விஜி கிருஷ்ணன், ஸ்ரீராம் கிருஷ்ணன்- வயலின்: மாலை 6:30 மணி, ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.

 சங்கீத ராக மஹோத்ஸவம்: மாலை 6:00 மணி, நாத ப்ரம்மம், கவுரி ஹால், ஆர்ய கவுடா சாலை, மேற்கு மாம்பலம்.

 நிர்மலா ராஜசேகர் - வீணை: மாலை 4:00 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.

 சஞ்சய் சுப்ரமணியம் - பாட்டு: இரவு 7:00 மணி, தி இண்டியன் பைன் ஆர்ட்ஸ், எத்திராஜ் கல்யாண மண்டபம், ஆழ்வார்பேட்டை.

 இந்திரா கடம்பி - பரதம்: இரவு 7:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்.

 அம்ருதா முரளி - பாட்டு: மாலை 4:00 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை.

 ராஜேஷ் - மாண்டலின்: மாலை 6:30 மணி, பாரத் கலாச்சார், தி.நகர்.

 ஹைதராபாத் சகோதரர்கள் - பாட்டு: மாலை 4:00 மணி, பார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர்.

 தாசகலாமணி செருகுடி சகோதரிகள் ரமா கவுசிக் - கீதா பாலசுப்பிரமணியம் - பாட்டு: காலை 6:30 மணி, கோதண்டராமர் கோவில், பேரம்பாலு தெரு, வண்ணாரப்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us