sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சபாக்களில் இன்று

/

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று


ADDED : டிச 27, 2024 08:46 PM

Google News

ADDED : டிச 27, 2024 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.காயத்ரி - பாட்டு: காலை 10:00 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை

அக்கரை சகோதரிகள் - பாட்டு: மாலை 6:30 மணி, ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேற்கு மாம்பலம்

நிர்மலா ராஜசேகர் - வீணை: மாலை 6:30 மணி, ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்

ராஜிவ் மேனன் - நடனம்: காலை 11:50 மணி / மாளவிகா சுரக்காய் - பரதம்: இரவு 7:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்

சின்மயா சகோதரிகள் - பாட்டு: மாலை 4:30 மணி, பாரத் கலாச்சார், ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்

ரேவதி ராமசந்திரன் - பரதம்: மாலை 5:00 மணி, பாபலால் பவன், வால்மீகி நகர், திருவான்மியூர்

பிரபஞ்சம் பாலசந்தர் - புல்லாங்குழல்: காலை 6:30 மணி, பாரதி அகம், திருவொற்றியூர்

ரமணா பாலசந்திரன் - வீணை: மாலை 4:00 மணி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, வித்யாபாரதி, மயிலாப்பூர்

இசை கல்லுாரி மாணவர்கள் - பரதம்: காலை 11:45 மணி, தமிழ் இசை சங்கம், ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே

அம்ருதா முரளி - பாட்டு: மாலை 6:15 மணி, நாத இன்பம், ராக சுதா ஹால், லஸ் அவென்யூ, மயிலாப்பூர்

மாம்பலம் சகோதரிகள் - பாட்டு: மாலை 4:00 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்

சிக்கில் மாலா சந்திரசேகர் - புல்லாங்குழல்: மாலை 4:00 மணி, பிரம்ம கான சாப, டேக் ஆடிட்டோரியம், மயிலாப்பூர்






      Dinamalar
      Follow us