நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
	அக்கரை சகோதரிகள் - பாட்டு: மாலை 6:45 மணி, ஸ்ரீ சத் சங்கம், மடிப்பாக்கம்
	அனன்யா சந்திரமூர்த்தி - பரதம்: மாலை 4:15 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்
	அனன்யா நாயர் - பரதம்: இரவு 7:00 மணி, வாணி மஹால், தி.நகர்
	கோபிகா வர்மா - மோகினி ஆட்டம்: இரவு 7:30 மணி, டேக் அரங்கு, மயிலாப்பூர்
	நித்யஸ்ரீ மஹாதேவன் - பாட்டு: மாலை, 4:30 மணி, ஒய்.ஜி.பி., அரங்கு, மயிலாப்பூர்
	நீனா பிரசாத் - மோகினியாட்டம்: இரவு 7:45 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை
	எஸ்.வி.சேகர் - நாடகம்: இரவு 7:00 மணி, எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் கல்லுாரி, ஆர்.ஏ.புரம்.

