பால சாய் புல்லாங்குழல்: இடம்: தி.தி.தே., கோவில் தகவல் மையம், தி.நகர். மாலை 6:30 மணி.
ஜெயராஜ், ஜெயஸ்ரீ வீணை: சக்தி பேலஸ், வளசரவாக்கம். மாலை 6:15 மணி.
ஸ்ரீனிவாசன் கோ பாலகிருஷ்ணன் பாட்டு: சத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம். மாலை 5:00 மணி.
கல்யாணபுரம் அரவிந்த் / எஸ்.மஹதி பாட்டு: ஸ்ரீ பவமான் அன்னதான டிரஸ்ட், நங்கநல்லுார். மாலை 4:30 / மாலை 6:30 மணி.
திருமாலிருஞ்சோலை கள்ளழகர் நடனம்: வாணி மஹால், தி.நகர். மாலை 6:30 மணி.
ஓம் சரவணபவ குழுவினர் நடனம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். இரவு 7:15 மணி.
ரமணின் 'பாரதி யார்?' நாடகம்: மாலை 6:45 மணி. நாரத கான சபா ஹால், ஆழ்வார்பேட்டை.
சுவாதி ஜெய்சங்கர் பரதம்: பி.எஸ்., தட்சிணாமூர்த்தி அரங்கு, மயிலாப்பூர். மாலை 5:00 மணி.
நிஷா ராஜகோபாலன் பாட்டு: ராகசுதா அரங்கு, மயிலாப்பூர். மாலை 6:15 மணி