sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக / (9.1.24 செவ்வாய்)

/

இன்று இனிதாக / (9.1.24 செவ்வாய்)

இன்று இனிதாக / (9.1.24 செவ்வாய்)

இன்று இனிதாக / (9.1.24 செவ்வாய்)


ADDED : ஜன 09, 2024 12:34 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

---------

 மஹா சண்டி ஹோமம்: மாலை 5:00 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: சங்கர மடம், மேட்லி சாலை, மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 9551 697770.

 ராகு கால வழிபாடு: அபிஷேகம் - மதியம் 3:00 மணி முதல். இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

 ராகுகால வழிபாடு: துர்க்கைக்கு அபிஷேகம் - மதியம் 3:00 மணி முதல். இடம்: அரவிந்தர் அன்னை தியான மையம், பாலையா கார்டன், மடிப்பாக்கம்.

 உபன்யாசம்: 'ரிஷிகள் காட்டும் சனாதன தர்மம்' - வேளுக்குடி ரங்கநாதன் சுவாமி, மாலை 6:30 மணி. இடம்: அய்யாவு மஹால், 689, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பேருந்து நிலையம் அருகில், அமைந்தகரை.

* சொற்பொழிவு: திருவாசகம் - விசலுார் மணி அய்யர், மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

------------------

அனுமன் ஜெயந்தி

------------------

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்: சந்தன காப்பு அலங்காரம் - மாலை 4:00 மணி. நாமசங்கீர்த்தனம்: டாக்டர் கணேஷ் பாகவதர் குழுவினர் - மாலை 5:30 மணி. இடம்: வரசித்தி விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், 11, கல்லுாரி சாலை, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

* ஆஞ்சநேயர் பக்த சபா: சிறப்பு வடை மாலை அலங்கார தரிசனம் - காலை 6:00 மணி. கர்நாடக இன்னிசை: பஜனை பிரியா மண்டலி குழுவினர் - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் கோவில், பில்லர் அருகில், அசோக் நகர்.

------------

மார்கழி விழா

------------

 வேணுகோபாலசுவாமி கோவில்: புஷ்பாங்கி சேவை - காலை 5:15 முதல் 6:00 மணி வரை. இடம்: 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம்.

 காரணீஸ்வரர் கோவில்: திருமுறை பாடல்கள்: ஆர்.அமரன் ஓதுவார் குழுவினர் - காலை 6:30 மணி. சொற்பொழிவு: 'நம்பி ஆரூரரும் - நம்பன் ஆரூரரும்' - கி.சிவகுமார், இரவு 7:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.

 இன்னிசை: நடேசன் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கான 'மார்கழி கோலப் போட்டி' - மதியம் 2:00 மணி. இடம்: நடேசன் வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி, முடிச்சூர் சாலை, மண்ணிவாக்கம்.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில்: அபிஷேகம் - காலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை 6:30 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

 வேங்கட பெருமாள் கோவில்: திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவித்தல் - காலை 5:00 மணி. திருவாராதனம், சாற்றுமுறை - காலை 6:00 மணி. இடம்: ஆவடி - பூந்தமல்லி பிரதான சாலை, பருத்திப்பட்டு.

-----------

கலை விழா

-----------

- கிருஷ்ண கான சபா: ஸ்ரீஜெய்னி - மோகினியாட்டம், பிற்பகல் 3:00 மணி. அதி அஷ்டகம்: மாலை 5:00 மணி. நடனம்: சிந்து சயாம் - இரவு 7:00 மணி. மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர்.

 ரசிகா பைன் ஆர்ட்ஸ்: டாக்டர் சுதா சேஷய்யன், மாலை 6:00 மணி. இடம்: ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா வளாகம், 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம்.

 பாரதிய வித்யா பீடம்: சமன்விதா ஜி.சசிதரன், காலை 7:00 மணி. இடம்: மினி ஹால், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்.

-----------

திருப்பாவை

-----------

 சத்ய வரதராஜப் பெருமாள் கோவில்: காழியூர் வல்லபன் சுவாமி, இரவு, 7:00 மணி. இடம்: மெட்ரோ ரயில் நிலையம் அருகில், அரும்பாக்கம்.

 ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி, காலை, 6:00 மணி. இடம்: குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு.

 லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் அரங்கராசன், மாலை 6:00 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

 வரசித்தி விநாயகர் கோவில்: திருப்பாவை - ஆர்.நாராயணன் - மாலை 6:15 மணி. இடம்: 177, வெல்கம் காலனி 25வது தெரு, இ - செக்டார், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவு.

------

பொது

------

 இலவச கண் சிகிச்சை முகாம்: பங்கேற்பு: ராதாத்ரி நேத்ராலயா மருத்துவக் குழு - காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், தி.நகர். தொடர்புக்கு: 94454 38681.

* கண்காட்சி: காட்டன் - சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை.

 புத்தக கண்காட்சி: பபாசி நடத்தும் புத்தக திருவிழா. காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், அண்ணா சாலை, நந்தனம்.

 ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.






      Dinamalar
      Follow us