sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக 18.02.2024( சென்னை)

/

இன்று இனிதாக 18.02.2024( சென்னை)

இன்று இனிதாக 18.02.2024( சென்னை)

இன்று இனிதாக 18.02.2024( சென்னை)


ADDED : பிப் 17, 2024 11:55 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 மூலவர் அபிஷேகம்: பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூலவர் அபிஷேகம் - காலை 6:00 மணி, சேஷ வாகன புறப்பாடு - மாலை 6:00 மணி. இடம்: அனந்தபத்மநாபசுவாமி கோவில், அடையாறு.

 உழவாரப்பணி: மல்லிகேஸ்வரர் உழவாரப்பணி மன்றத்தின் 136வது இறைப்பணி - காலை 8:00 - மாலை 6:00 மணி வரை. இடம்: அமிர்தாம்பிகை சமேத அர்கீஸ்வரர் கோவில், பம்மல். தொடர்புக்கு - 90928 65259.

 பிரம்மோற்சவம்: காலை - தொட்டி உற்சவம், மாலை - நாகவாகனம். இடம்: சிவசுப்ரமண்ய சுவாமி கோவில் செங்குந்த கோட்டம், சைதாப்பேட்டை.

 கூட்டு வழிபாடு: நாம ஜெபம், கூட்டு பிரார்த்தனை. நேரம்: மாலை 4:00 மணி. இடம்: அபயம், யோகி ராம் சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

 கூட்டு தியானம்: சாவித்திரி வாசித்தல். நேரம்: காலை 10:00 மணி. இடம்: அரவிந்தர் சொசைட்டி, 5 ஸ்மித் மாலை, அண்ணாசாலை.

 விருந்திட்ட விழா: சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சுவாமி விருந்திட்ட நிகழ்வு. நேரம்: காலை 7:30 மணி முதல். இடம்: அஞ்சனாட்சி அம்பாள் உடனுறை விருந்திட்டநாதர் கோவில், திருக்கச்சூர்.

 நினைவு நாள் விழா: தமிழ்த் தென்றல் திரு.வி.க., நல அறக்கட்டளை நடத்தும் டாக்டர் சி.நடேசன் நினைவு நாள் விழா - காலை 9:00 மணி. இடம்: டாக்டர் சி.நடேசனார் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர்.

 கவியரங்கம்: பாரதி கலைக்கழகம் நடத்தும் தமிழ்மகள் அவ்வையார் விழா மற்றும் கவியரங்கம் - காலை 9:30 மணி. இடம்: வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம், காந்தி நகர், மடிப்பாக்கம்.

 தியான பயிற்சி: மரவெளி அருட்சினை தியான பயிற்சி அளிப்பவர் செந்தில் ஆறுமுகனார் - காலை 8:30 - முற்பகல் 11:00 மணி வரை. இடம்: சித்சபா மணிக்கூடம், 99, 4வது மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

 இலவச சங்குநாதம் அறிவியல் வகுப்பு: பயிற்சி அளிப்பவர் கோசை நகரான் - காலை 7:00 - 9:00 மணி வரை. இடம்: டன்லப் திறந்தவெளி மைதானம், நகராட்சி அலுவலகம் எதிரில், அம்பத்துார்.

 ஸ்ரீ ராம பக்த சமாஜம் நடத்தும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். ஸ்ரீ ராம பக்த சமாஜம், ஸ்ரீ கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை.

பொது

 நாடகம்: எஸ்.வி.சேகரின் 'யாமிருக்க பயமேன்' - இரவு 7:00 மணி. இடம்: எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி, அடையார்

 திரை இசை: கீதாஞ்சலியின் திரைப்பட பாடல்கள் - மாலை 6:30 மணி. இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே.

கண்காட்சி


 மீன்கள்: ரயில்வே மைதானத்தில் ஆழ்கடல் மீன்கள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி - பிற்பகல் 3:00 - இரவு 10:00 மணி வரை. இடம்: தாம்பரம்.

 கைவினைப் பொருட்கள்: மந்த்ரா கார்டனில், சென்னை சந்தை கைவினைப் பொருட்கள், ஜவுளி நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சி - காலை 10:00 - இரவு 9:00 மணி வரை. இடம்: 1வது பிரதான சாலை, நந்தனம் விரிவு.

 கைத்தறி கண்காட்சி: சென்னை அருங்காட்சியகத்தில் ஹஸ்தகலா கைவினை, கைத்தறி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை - காலை 10:00 - இரவு 8:00 மணி வரை. இடம்: எழும்பூர்.

 கண் பரிசோதனை முகாம்: வேளச்சேரி கட்டபொம்மன் நண்பர்கள் சங்கம், கரம் அமைப்பு நடத்தும் இலவச முகாம். காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: பிராமணர் தெரு, வேளச்சேரி.

 இசைக் கச்சேரி: கலைஞர்கள் ரஞ்சனி - காயத்ரி வாய்ப்பாட்டு. மாலை 5:00 மணி. இடம்: நாரத கான சபா, சென்னை.

 மாநிலக் கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் தமிழ்த்தாத்தா உ.வே.சா., பிறந்தநாள் விழா: காலை 10:30 மணி முதல். இடம்: பவெல் அரங்கம், மாநிலக் கல்லுாரி, சென்னை - 5.

 இயற்கை ஒரு வரம்: மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி, மதியம் 2:00 மணி முதல், 3:00 மணி வரை, மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி மதியம் 3:00 மணி முதல் மாலை 4:00 மணி, கவியரங்கம் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை. இடம்: தெய்வத்தமிழ் அரங்கம், முதலாம் தலைமைச்சாலை, மாக்கவி பாரதி நகர் - 39.






      Dinamalar
      Follow us