sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ஆட் 22.02.2024

/

இன்று இனிதாக ஆட் 22.02.2024

இன்று இனிதாக ஆட் 22.02.2024

இன்று இனிதாக ஆட் 22.02.2024


ADDED : பிப் 22, 2024 12:29 AM

Google News

ADDED : பிப் 22, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருவிளக்கு பூஜை

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை, மாலை 4:00 மணி. இடம்: காமாட்சி அம்மன் கோவில், வண்ணாரப்பேட்டை.

பொது

ராக்கெட் தொழில்நுட்ப செய்முறை பயிற்சி

15 ராக்கெட்கள் விண்ணில் பாய்ச்சும் நிகழ்வு. மதியம் 2:00 மணி. இடம்: எம்.சி.சி., பள்ளி வளாகம், சேத்துப்பட்டு.

பிரதிஷ்டா தின மகோற்சவம்

மஹா பெரியவா சரணாலயத்தில் 2ம் ஆண்டு பிரதிஷ்டா தின மகோற்சவத்தை முன்னிட்டு ஹோமங்கள், பூர்ணாஹூதி, அபிஷேகம்- - காலை 8:30 மணி முதல். இடம்: நங்கநல்லுார்.

ரங்கநாதர் புறப்பாடு

பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம்- - காலை 6:15 மணி. வேதவல்லி தாயார்- ரங்கநாத பெருமாள் புறப்பாடு- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பிரம்மோற்சவம்

அனந்த பத்மநாப சுவாமி கோவில்

குசேலர் வாகனத்தில் கிருஷ்ண அலங்கார புறப்பாடு- - காலை 7:00 மணி. குதிரை வாகனத்தில் ராஜ அலங்கார புறப்பாடு- - மாலை 6:00 மணி. இடம்: அடையாறு.

சிவசுப்ரமண்ய சுவாமி கோவில்

பாலசுப்ரமணியர் பாரிவேட்டை உற்சவம், குதிரை வாகனம் - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

மாசி பிரம்மோற்சவம்

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், காலை, குதிரை வாகனத்தில் சுவாமி ஊர்வலம்; மாலை, இந்திர விமானத்தில் உற்சவம். இடம்: திருவொற்றியூர்.

கண்காட்சி

கைத்தறி கண்காட்சி

கைவினை மற்றும் கைத்தறி கண்காட்சி 20 சதவீத தள்ளுபடியும் விற்பனை - காலை: 9:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: சங்கரா ஹால், ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us