sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ஆட் (16/02/24)

/

இன்று இனிதாக ஆட் (16/02/24)

இன்று இனிதாக ஆட் (16/02/24)

இன்று இனிதாக ஆட் (16/02/24)


ADDED : பிப் 16, 2024 12:15 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 சொற்பொழிவு: ராமர் - பாரத மண்ணின் தவப் புதல்வன், - மாலை 6:45 மணி முதல் இரவு 8:30 மணி வரை. நிகழ்த்துபவர்: டாக்டர் சுதா சேஷய்யன். ஏற்பாடு: தாம்பரம் ஆஸ்திகா சபா. இடம்: ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கிழக்கு தாம்பரம்.

 சந்திரசேகரர் திருவீதி உலா: ரதசப்தமியை முன்னிட்டு சந்திரசேகர சுவாமி வீதியுலா, ஜகதீஸ்வரர் அபிஷேகம், காலை 7:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

பொது

 கேன்சர் இன்ஸ்டிடியூட் மற்றும் எச்.சி.எல்., அறக்கட்டளை இணைந்து நடத்தும், இளைஞர் நல விழா - 2024: காலை 9:00 மணி முதல். இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கம், கோட்டூர்புரம்.

 அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சைதாப்பேட்டை. தொடர்புக்கு: 94864 25338






      Dinamalar
      Follow us