sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக 20.11.2025

/

 இன்று இனிதாக 20.11.2025

 இன்று இனிதாக 20.11.2025

 இன்று இனிதாக 20.11.2025


ADDED : நவ 20, 2025 03:07 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  பார்த்தசாரதி பெருமாள் கோவில் நித்யானுசந்தானம் - -மாலை 6:00 மணி. நம்மாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம் - -காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர்.

 வராஹி அறச்சபை அருணாச்சல ஈஸ்வரருக்கு திருவண்ணாமலை திருக்குடைகள் உபய யாத்திரை குழு விஜயம் - இரவு 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால், பள்ளிக்கரணை.

 ராகவேந்திரா கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 5:00 மணி. இடம்: ராகவேந்திரா நகர், ஜல்லடியன்பேட்டை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 சீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், பள்ளிக்கரணை.

 சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

 சாய்பாபா கோவில் அபிஷேக, அலங்கார, ஆராதனை; அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: சச்சிதானந்த சத்குரு சீரடி சாய்பாபா கோவில், அம்பாள் நகர், பள்ளிக்கரணை.

 பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

பொது  திரைப்பட திருவிழா கியூபா திரைப்பட திருவிழா- - மாலை 5:00 மணி. இடம்: ரஷ்ய கலாச்சார மையம், கஸ்துாரிரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us