sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக - 9.8.2025

/

இன்று இனிதாக - 9.8.2025

இன்று இனிதாக - 9.8.2025

இன்று இனிதாக - 9.8.2025


ADDED : ஆக 09, 2025 12:29 AM

Google News

ADDED : ஆக 09, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காளிகாம்பாள் கோவில்

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூணுால் அணியும் விழா, காலை 10:30 மணி. இடம்: தம்பு செட்டி தெரு, பாரிமுனை.

* கபாலீஸ்வரர்

பன்னிரு திருமுறை ஐந்தாம் நாள் விழா - ஆனந்தசிவம் ஓதுவார் குழுவினர், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் திருமுறை இன்னிசை- - மாலை 6:00 மணி. பிரபாகர்மூர்த்தியின் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில்.

* பார்த்தசாரதி கோவில்

பார்த்தசாரதி பெருமாள் மண்டப திருமஞ்சனம்- - நண்பகல் 12:00 மணி. பெருமாள், பொய்கையாழ்வார், பிள்ளைலோகச்சார், வேதாந்தாச்சார் ஆஸ்தானம்- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* ஜெய் பிரத்யங்கிரா பீடம்

பவுர்ணமி ஜாதக சுபத்துவ பூஜை - - காலை 8:00 மணி. மகிமை விழா - காலை 10:00 மணி முதல். இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்க பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.

* சித் சபா மணிக்கூடம்

திருவாசகம் முற்றோதல் -- காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

* சீனிவாச பெருமாள் கோவில்

கம்ப ராமாயண சொற்பொழிவு - தேரழுந்துார் புலவர் அரங்கராசன் - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் -- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

* பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில்: ஜேஷ்டாபிஷேகம், சதகலச திருமஞ்சனம் -- காலை 9:30 மணி முதல். இடம்: சிங்க பெருமாள் கோவில்.

* துர்க்கை அம்மன் கோவில்

சக்தி கிரகம் வீதியுலா -- மாலை 4:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

------

பொது

-------

* மகரிஷி வித்யா மந்திர்

ஆழ்நிலை தியான பயிற்சி வகுப்புகள் துவக்கம் - மாலை 6:00 மணி. இடம்: மகரிஷி வேத வித்யா பவன், 28, டாக்டர் குருசாமி சாலை, சேத்துப்பட்டு.

------

பொது

------

* நுால் வெளியீட்டு விழா

கவிஞர் தியாரூவின் - நான்காவது நுால் வெளியீட்டு விழா - தலைமை: ஜெகநாதன் மிஸ்ரா, பங்கேற்பு: குத்துாஸ், நக்கீரன் கோபால், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி -- மாலை 5:30 மணி. இடம்: ஓட்டல் பாம்குரோவ், நுங்கம்பாக்கம்.

* டவர் ரீட்ஸ்

* அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.

* வாக்கத்தான்

ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் உலக உடல் உறுப்பு தான தினத்தை 'வாக்கத்தான்- - 2025' எனும் நடை பயணம்-காலை 6:30 மணி. இடம்: பெசன்ட்நகர் கடற்கரை.

***

---------------------------------------------






      Dinamalar
      Follow us