sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (11/06/25)

/

இன்று இனிதாக பகுதிக்கு (11/06/25)

இன்று இனிதாக பகுதிக்கு (11/06/25)

இன்று இனிதாக பகுதிக்கு (11/06/25)


ADDED : ஜூன் 11, 2025 12:53 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று இனிதாக பகுதிக்கு (11/06/25)

---------------------------------

* பார்த்தசாரதி கோவில்

தொண்டரடிப்பொடிகள் திருநட்சத்திர விழா - மாலை 6:00 மணி. திருவாரதனம் - -இரவு 7:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

---------------

* கபாலீஸ்வரர் கோவில்

திருஞானசம்பந்தர் ஒன்பதாம் நாள் விழாவில் அங்கம்பூம்பாவையாக்குதல் ஐதீகம்- - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

---------------

முருகப் பெருமான் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியில் அபிபவா நடனப்பள்ளி மாணவியர் பரதநாட்டியம்- - மாலை 6:00 மணி. வீரமணிராஜூ பக்திப்பாடல்கள்- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

--------------

* கங்காதரேஸ்வர் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில் உற்சவ சாந்தி- - மாலை 6:00 மணி. பள்ளியறை உற்சவம்-இரவு 9:00 மணி. இடம்:புரசைவாக்கம்.

***






      Dinamalar
      Follow us