sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (17/05/25)

/

இன்று இனிதாக பகுதிக்கு (17/05/25)

இன்று இனிதாக பகுதிக்கு (17/05/25)

இன்று இனிதாக பகுதிக்கு (17/05/25)


ADDED : மே 17, 2025 12:25 AM

Google News

ADDED : மே 17, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

வரதர் திருமஞ்சனம் - காலை 9:00 மணி. சிறிய தேர் புறப்பாடு - மாலை 5:00 மணி. சேனைமுதன்மையார் ஆஸ்தானம்-மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

***

* கபாலீஸ்வரர் கோவில்

சிங்காரவேலர் வசந்த விழா ஐந்தாம் நாள் முன்னிட்டு அபிஷேகம் காலை 11:00 மணி. சுவாமி புறப்பாடு-இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

***

* கைவினப் பொருட்கள் கண்காட்சி

கைவினைப் பொருட்கள், ஆடைகள், புராதன பொருட்கள் குறித்த சிறப்பு கண்காட்சி-காலை 10:00 மணி. இடம்: நெக்சஸ் விஜயா மால், வடபழனி.

***

* டவர் ரீட்ஸ்

அமைதியான சூழலில்,'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு-காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.

***

* கராதே்தே, சிலம்பம் பயிற்சி

ஐந்து வயதிற்கு மேற்படட்ட சிறார்களுக்கான கராத்தே, சிலம்பம் பயிற்சி-காலை 8:30 மணி. இடம்:எஸ்.ஆர்.டப், ஆவடி.

***

* வாராகி அறச்சபை

பஞ்சமி அபிஷேகம் - காலை 6:30 மணி. ஹோமம் - இரவு 7:00 மணி. இடம்: எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை.

*சீனிவாச பெருமாள் கோவில்

அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

*ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

---------

பொது

---------

வள்ளலார் இல்லம்

மூலிகை தேனீர் - காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை,

அன்னதானம் - காலை, மதியம், இரவு. இடம்: உள்வட்ட சாலை, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில்.

***






      Dinamalar
      Follow us