ADDED : ஜன 27, 2026 05:39 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் கலியன் திருநட்சத்திர விழ-ா - மாலை 5:15 மணி. திருமழிசையாழ்வார் ஆஸ்தானம் - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் தை கார்த்திகை முன்னிட்டு சிங்காரவேலர் திருவீதி உலா- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை -- காலை 8:00 மணி. கயிலாய வாத்திய இசை -- மாலை 4:00 மணி. மூன்றாம் கால யாகசாலை பூஜை -- மாலை 6:00 மணி. சுவாமி பிரதிஷ்டை -- இரவு 9:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தை கிருத்திகை. அபிஷேக அலங்கார ஆராதனை - - காலை 6:00 மணி. உற்சவர் அபிஷேகம் -- 11:00 மணி. வீதியுலா -- இரவு 9:00 மணி. இடம்: குரோம்பேட்டை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சிறப்பு அபிஷேகம்- காலை - 5:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
பொது சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி- - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.
