UPDATED : மே 06, 2025 09:24 AM
ADDED : மே 06, 2025 12:44 AM
ஆன்மிகம்
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம் - காலை 6:15 மணி. நித்யானுசந்தானம் - மாலை 6:00 மணி. திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா - மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
கபாலீஸ்வரர் வசந்த உற்சவம், நான்காம் நாளை முன்னிட்டு அபிஷேகம் காலை 11:00 மணி. சுவாமி புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* காரணீஸ்வர் கோவில்
சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, மங்களகிரி விமான புறப்பாடு - காலை 8:45 மணி. யானை வாகன புறப்பாடு - இரவு 8:00 மணி.
***
*தண்டீஸ்வரர் கோவில்
ஆடலரசன் தலைமையிலான திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
*ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகு கால பூஜை - மாலை 3:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
*துர்க்கை அம்மன் கோவில்
துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
*வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன் பேட்டை.
*ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
***