/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/22/11/2024/வெள்ளி)
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/22/11/2024/வெள்ளி)
ADDED : நவ 21, 2024 11:58 PM
பார்த்தசாரதி பெருமாள் கோவில்: திருவாரதனம் - -காலை 6:15 மணி. வேதவல்லி தாயார் புறப்பாடு - -மாலை 5:30 மணி. ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்:திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்: கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஜெய் பிரத்யங்கிரா பீடம்: அஷ்டமி நள்ளிரவு நிகும்பலா ஹோமம், பூஜை ---- இரவு 10:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்
துர்க்கையம்மன் கோவில்: ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்: ராகு கால வழிபாடு: காலை 10:30 மணி. பள்ளியறை பூஜை:- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்: சுக்ரவார வழிபாடு - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
குறும்படம் வெளியீடு: ராஜா செல்லமுத்துவின் கலைஞரின் பேனா குறும்படம், சிறுகதைத் தொகுப்பு வெளியீடு, மாலை 6:00 மணி. இடம்: பிரசாத் ப்ரிவியூ திரையரங்கம், சாலிகிராமம்.