sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு

/

இன்று இனிதாக பகுதிக்கு

இன்று இனிதாக பகுதிக்கு

இன்று இனிதாக பகுதிக்கு


ADDED : மே 30, 2025 12:17 AM

Google News

ADDED : மே 30, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

* பாலாண்டீஸ்வரர் கோவில்

நம்பியாண்டார் நம்பி குருபூஜை. பங்கேற்பு: வாதவூரடிகளார், ந.ஒளியரசு.- மாலை 4:00 மணி. இடம்: மாங்காடு.

* சுந்தரேஸ்வரர் கோவில்

பிரம்மோத்சவம், விநாயகர் வீதியுலா. இரவு 7:00 மணி. இடம்: கோவூர்.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

காலை அபிஷேகம், 6:00 மணி. பள்ளியறை பூஜை. இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* ஸ்தயவரதராஜ பெருமாள் கோவில்

வைகாசி பிரம்மோத்வம் விழா, மூன்றாம் நாள் உத்சவம், கருடசேவை வீதி உலா. காலை 6:00 மணி. அனுமந்த வாகனம் வீதி உலா. இரவு 7:00 மணி.

* அபயம்

பகவான் நாம சங்கீர்த்தனம், காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

சுக்ரவார அபிஷேகம், காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம். மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

* கந்தாஸ்ரமம்

மாதா புவனேஸ்வரி அபிஷேகம், காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

* துர்க்கையம்மன் கோவில்

ராகு கால பூஜை, காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

* வீராத்தம்மன் கோவில்

அபிஷேக அலங்கார ஆராதனை, காலை 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

முதலியாண்டான், குலசேகரன், ஸ்ரீஎம்பார் திருநட்சத்திர விழா-, மாலை 4:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு. -மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

சதுர்த்தியை முன்னிட்டு, நர்த்தன விநாயகர் அபிஷேகம்-. மாலை 4:30 மணி. கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா-. மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

* கைவினை கண்காட்சி

ஹஸ்தகலா சார்பில், கைவினைப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்களின் கண்காட்சி. -காலை 11:30 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி மைதான வளாகம், திருவான்மியூர்.

* பர்னிச்சர் கண்காட்சி

வீட்டிற்கு தேவையான அனைத்து விதமான மரவேலைப்பாடுகள் கொண்ட, 86 'பர்னிச்சர்' நிறுவனங்களின் சிறப்பு கண்காட்சி-. காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

* 'ஷாப்பிங்' திருவிழா

பல்வேறு நாடுகளின் பாரம்பரியம் மிக்க பொருட்களின் கண்காட்சி-. காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

* ருத்திராக்ஷம் கண்காட்சி

பல முகங்கள், நன்மைகள் கொண்ட ருத்திராக்ஷம் கண்காட்சி-. காலை 10:00 மணி. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us