sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக 13.02.2023

/

இன்று இனிதாக 13.02.2023

இன்று இனிதாக 13.02.2023

இன்று இனிதாக 13.02.2023


ADDED : பிப் 13, 2024 12:22 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பெருமாள் புறப்பாடு: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம் - காலை 6:15 மணி. மாலை 5:15 மணிக்கு பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் அபிஷேகம்: மாத பிறப்பை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் - காலை 8:30 மணி. சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

 பட்டிமன்றம்: ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத் சங்கத்தின் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் - கணபதிதாசன், மேற்கு மாம்பலம் - மாலை 6:30 முதல் இரவு 8:30 வரை. இடம்: ஸ்ரீ அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை - போன்: 97106 43967.

பொது

 பட்டிமன்றம்: ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் சார்பில் சீவக சிந்தாமணி தொடர் - 3 பட்டிமன்றம் - மாலை 6:00 மணி. இடம்: ஒய்.எம்.சி.ஏ. எஸ்பிளனேடு, 24/ 223, என்.எஸ்.சி.போஸ் சாலை - தொடர்புக்கு: 044 2539 6792.






      Dinamalar
      Follow us