sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (28.1.23 ஞாயிறு)

/

இன்று இனிதாக (28.1.23 ஞாயிறு)

இன்று இனிதாக (28.1.23 ஞாயிறு)

இன்று இனிதாக (28.1.23 ஞாயிறு)


ADDED : ஜன 28, 2024 12:24 AM

Google News

ADDED : ஜன 28, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-ஆன்மிகம்

 - திருவாசகம் முற்றோதல்: மணிவாசகரின் பிறந்த மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு முற்றோதல். பங்கேற்பு: வேளச்சேரி உழவாரப் பணி ஆடலரசன் குழுவினர், காலை 8:00 மணி முதல். இடம்: தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி.

 திருவிளக்கு பூஜை: நந்தீஸ்வரர் உழவாரப் பணி சங்கத்தின் சார்பில், 216 மகளிர் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை. காலை 10:00 மணி. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு.

 குருபூஜை: சதானந்த சுவாமிகளின் 102வது மகா குருபூஜை. அபிஷேக அலங்கார ஆராதனை, பக்தி இன்னிசை, கயிலாய வாத்தியம், சொற்பொழிவு, இசை நாட்டியம், வில்லுப்பாட்டு - காலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சதானந்த சுவாமிகள் சேவா அறக்கட்டளை, 9, ஆலப்பாக்கம், சதானந்தபுரம், பெருங்களத்துார்.

 அம்பாள் வழிபாடு: வியாபார அபிவிருத்திக்கான சிறப்பு வழிபாடு - காலை முதல் மாலை வரை. இடம்: காத்யாயனி அம்மன் கோவில், குன்றத்துார்.

 திருமஞ்சனம்: காலை 9:00 மணிக்கு திருமழிசையாழ்வார் மண்டப திருமஞ்சனம். இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

 நாமசங்கீர்த்தனம்: கும்பகோணம் அனந்த நாராயண பாகவதர், ஸ்ரீதர் கோபாலசுந்தர பாகவதர் குழுவினர், மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 மஹா சண்டி ஹோமம்: மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம்.

 கூட்டு பிரார்த்தனை: நாம ஜெபம், கூட்டுப் பிரார்த்தனை - மாலை 4:00 மணி. சத்சங்கம் - மாலை 5:00 மணி. இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், ஆதனுார்.

 கூட்டு தியானம்: சாவித்திரி வாசித்தல், காலை 10:00 மணி. இடம்: அரவிந்தர் சொசைட்டி, 5, ஸ்மித் சாலை, அண்ணா சாலை - 2.

பொது

 நாட்டிய விழா: பரதநாட்டியம்: மாயா சுவாமிநாதன் - மாலை 5:00. மணி. லக் ஷிதா மதன் - இரவு 7:00 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், ஜி.என்.சாலை, தி.நகர்.

 இலவச யோகா பயிற்சி: தியானம், சித்தர் கூட்டு வழிபாடு, பஜனை, அன்னதானம். காலை 7:00 முதல். இடம்: பதஞ்சலி மஹரிஷி யோகாலயம், 37, காமாட்சி அம்மன் நகர் அனெக்ஸ், மாங்காடு.

 இலவச கையிலாய வாத்திய பயிற்சி: காலை 10:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி.

 இலவச சங்குநாத பயிற்சி: சங்குநாதம் அறிவியல் வகுப்பு. நடத்துபவர்: கோசைநகரான், காலை 7:00 மணி முதல். இடம்: டன்லப் திறந்தவெளி மைதானம், அம்பத்துார்.

 ஜம்போ சர்க்கஸ்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.

 இலவச மருத்துவ முகாம்: சி.எத்திராஜன் - இ.காளீஸ்வரி நினைவாக நடத்தப்படும், மாபெரும் இலவச மருத்துவ முகாம். நேரம்: காலை 9:30 - 4:00 மணி வரை. இடம்: சி.இ.ஆர்., பேலஸ், கோவளம் பிரதான சாலை, இந்தியன் வங்கி அருகில், கேளம்பாக்கம்.

 சிறுதானிய விதை விதைக்கும் நிகழ்ச்சி: குருஷேத்ரா ஐ.ஏ.எஸ்., அகாடமி மற்றும் போதி அறக்கட்டளை இணைந்து நடத்தும், 5,000 சிறுதானிய விதை விதைக்கும் நிகழ்ச்சி - காலை 10:00 - முற்பகல் 11:30 மணி வரை. இடம்: மார் கிரிகோரியோஸ் கல்லுாரி, முகப்பேர் மேற்கு. 99522 09544

கண்காட்சி


 விங்க்ஸ் கன்வென்ஷன் உள்ளரங்கம்: சர்வதேச நாய்கள் கண்காட்சி. காலை 9:00 மணி முதல். இடம்: செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லுாரி எதிரில், செனாய் நகர்.

 தீவுத்திடல்: சுற்றுலா பொருட்காட்சி. காலை 11:00 மணி முதல். இடம்: சென்னை.

 ரயில்வே மைதானம்: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. மதியம் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: தாம்பரம்.

 ஐ.சி.எப்.: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்பக் கண்காட்சி நேரம்: காலை முதல் மாலை வரை. இடம்: ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.

 சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி: காலை 10:00 மணி முதல். இடம்: சங்கரா ஏ.சி., ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us