தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக/12.11.2024 -புதன்

இன்று இனிதாக/12.11.2024 -புதன்

இன்று இனிதாக/12.11.2024 -புதன்


ADDED : நவ 12, 2024 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 12:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ராகு கால அபிஷேகம் ---- மாலை 3:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

ஜெய் பிரத்யங்கிரா பீடம், ராகு கால ஹோமம், பூஜை - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.

ஆதிபுரீஸ்வரர் கோவில், துர்க்கைக்கு ராகு கால அபிஷேக ஆராதனை - பிற்பகல் 3:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

கந்தாஸ்ரமம், திரிசதி யாகம், சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம்- காலை 9:00 மணி முதல். இடம்: கம்பர் தெரு, சேலையூர்.

துர்க்கையம்மன் கோவில், ராகு கால வழிபாடு - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில், சிறப்பு அபிஷேகம், ராகவன்ஜி கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி.இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us