ADDED : அக் 15, 2025 02:17 AM
ஆன்மிகம்
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம்- - காலை 6:15 மணி. நித்யானு சந்தானம்- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: திருநீலகண்டர் கோவில் வளாகம், இ.சி.ஆர்., நீலாங்கரை.
* சித்தி விநாயகர் கோவில்
மண்டல பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: வேடந்தாங்கல் நகர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
* வியாச விநாயகர் கோவில்
மண்டல பூஜை -- காலை 9:00 மணி. இடம்: கதிர்வேடு, புழல்.
------
பொது
------
* ஜப்பான் திரை திருவிழா
ஜப்பானிய திரைத் திருவிழா- - 2025 - -மாலை 6:00 மணி. ஜியோதெ இன்ஸ்டிட்யூட், ரட்லேண்ட் கேட் 5வது தெரு, ஆயிரம் விளக்கு.
அறிவியல் கண்காட்சி
பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்காட்சி - காலை 9:00 மணி. இடம்: எம்.சி.சி., பள்ளி, சேத்துப்பட்டு.