தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக - 28.08.25

இன்று இனிதாக - 28.08.25

இன்று இனிதாக - 28.08.25


ADDED : ஆக 27, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2025 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருவாரதனம் - -காலை 6:15 மணி. நித்யானுசந்தானம்- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 விநாயகர் சதுர்த்தி விழா

ஸ்ரீ காரியசித்தி விநாயகர், 19ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ராமகிருஷ்ணாமிஷன் சுவாமிகளின் அருளுரை- - மாலை 6:00 மணி. இடம்: பாலைய்யா கார்டன், மடிப்பாக்கம்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் -- மாலை 6.30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

 சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

 பஞ்சமி வாராகி அறச்சபை

சிறப்பு அபிஷேகம் -- காலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.

 ராம் கணேஷ் காம்ப்ளெக்ஸ்

விநாயகர் கண்காட்சி -- காலை 9:00 -- 12:00. மாலை 4:00 -- இரவு 7:00 மணி வரை. இடம்: 21, அனுமார் கோவில் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us