sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (10.07.2025)

/

இன்று இனிதாக (10.07.2025)

இன்று இனிதாக (10.07.2025)

இன்று இனிதாக (10.07.2025)


UPDATED : ஜூலை 13, 2025 12:56 PM

ADDED : ஜூலை 10, 2025 12:12 AM

Google News

UPDATED : ஜூலை 13, 2025 12:56 PM ADDED : ஜூலை 10, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


பார்த்தசாரதி கோவில்: நரசிம்ம பிரம்மோத்சவத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் - -காலை 7:00 மணி. பக்தி உலாத்தல்- - மாலை 5:30 மணி. நரசிம்மர் தோட்ட திருமஞ்சனம் - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்: பவித்ர உத்சவத்தை முன்னிட்டு, நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு. பவுர்ணமியை முன்னிட்டு, கபாலீஸ்வரருக்கு முக்கனி சார்த்துதல் - -மாலை 5:30 மணி. சந்திரசேகர சுவாமி திருவீதி உலா- - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

வீராத்தம்மன் கோவில்: பவுர்ணமி அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

சாங்கு சித்தர் கோவில்: குருபூஜை, அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: எம்.கே.என்., சாலை, கிண்டி.

வராஹி அறச்சபை: திருவிளக்கு வழிபாடு - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: நாம சங்கீர்த்தனம்: ரேவதி ரகுநாதன் குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

ஓம் கந்தாஸ்ரமம்: மாதா புவனேஸ்வரி, தத்தாத்ரேயர் அபிஷேகம் - காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்: பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

சத்ய ஞான தரும சாலை: வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

சிவசக்தி திருக்கோவில்: காரைக்கால் அம்மையாரின் 4ம் ஆண்டு தெய்வீக மாங்கனி திருவிழா. தலைமை: தவத்திரு. சங்கரநாராயணன் சுவாமிகள். இடம்: சந்திரசேகர் நகர், கொடுங்கையூர்.

பொது

கலா சந்தே கண்காட்சி: கலை, பாரம்பரிய பொருட்கள், ஜவுளி ரகங்கள், நவீன ஆடைகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.

ஆபரண கண்காட்சி: 'ஆர்டி பக்டி' சார்பில், பெண்களுக்கான நவீன டிசைன்களை கொண்ட ஆபரண கண்காட்சி- - மாலை 3:00 மணி. இடம்: ஹயாத் ரீஜென்சி, தேனாம்பேட்டை.






      Dinamalar
      Follow us