தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : டிச 03, 2024 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 12:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்

 திருவாராதனம் - -காலை 6:50 மணி. ஸ்ரீமந் நாதமுனிகள் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 பூராடம் முன்னிட்டு, சிறப்புலி நாயனார் விழா- - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பாகவத பிரவசன மகோற்சவம்

 அகில பாரத சாது சங்கம் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ஹரியின் ஸ்ரீமத் பாதவதம் பிரவசன மகோற்சவத்தில் துருவ சரித்திரம் - -இரவு 7:00 மணி. இடம்: உத்திர குருவாயூரப்பன் கோவில், நங்கநல்லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us