தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (04.12.2024)

இன்று இனிதாக (04.12.2024)

இன்று இனிதாக (04.12.2024)


ADDED : டிச 04, 2024 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 கபாலீஸ்வரர் கோவில்

சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

லட்சார்ச்சனை - காலை 9:00 மணி முதல். மாலை 4:00 மணி முதல். இடம்: கவுரிவாக்கம்.

 யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா

பகவான் யோகி ராம்சுரத்குமார் 106வது ஜெயந்தி மகோற்சவம் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அபயம் - யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us