ADDED : டிச 29, 2024 12:17 AM
ஆன்மிகம்
ஸ்ரீபராங்குச முனிவரின் 5125ம் ஆண்டு விழா; ஸ்ரீவைட்ணவமாநாடு - காலை 7:00 மணி. இடம்: கஜலட்சுமி மண்டபம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி.
காரணீஸ்வரர் கோவில்:
நாகராஜன் குழுவினர் உழவாரப்பணி --- காலை 8:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.
பொது
அய்யப்பன் குருவாயூரப்பன் கோவில்
சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 8:00 மணி முதல். இடம்: சின்ன செட்டி தெரு, எழும்பூர்.
எம்.எம்.மஹால்
புருஷோத்தமன் தலைமையில் கே.சுபாஷினி குழுவினரின் இன்னிசை - மாலை 6:00 மணி. இடம்: வண்ணாரப்பேட்டை.
நீலா மஹால்
மதுரா நாராயணா டிரஸ்ட் சார்பில் ராதா கல்யாண மகோற்சவம்: நேரம்: காலை 8:00 மணி முதல். இடம்: நாராயண புரம், பள்ளிக்கரணை.
நுால் வெளியீடு
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நுால் வெளியீடு: மாலை 4:00 மணி, அஞ்சுகம் அம்மையார் அரங்கம், திருவாரூர்
சொற்பொழிவு
நாராயணீயம் உபன்யாசம் நிகழ்த்துபவர்: சங்கர்ராம சர்மா, மாலை 5:00 மணி; ராமாயண உபன்யாசம் நிகழ்த்துபவர்: சனத்குமார் - இரவு 7:00 மணி; நாராயணி அம்மாள் மண்டபம், மந்தவெளி

