தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜன 01, 2025 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பாம்பன் சுவாமி கோவில்

 மயூர வாகன சேவை விழா - வேல் பூஜை நிறைவு, மகேஸ்வர பூஜை, அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: திருவான்மியூர்.

சுந்தர விநாயகர் கோவில்

 ஏழுமலை குழுவின் அன்னதானம் - காலை 8:00 மணி முதல். இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.

அஷ்டலட்சுமி கோவில்

 சிறப்பு அலங்கார ஆராதனை - காலை 6:00 மணி முதல் இரவு வரை. இடம்: பெசன்ட் நகர்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

 தனுர் மாத பூஜை - காலை 5:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பஞ்சமி வராகி அறச்சபை

 பக்தி இன்னிசை - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.

வராஹி அம்மன் கோவில்

 பச்சை அம்மன் வெற்றிலை பந்தல் முத்தங்கி தரிசனம், வாராஹி முத்தங்கி தரிசனம், காலை 8:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில்

 உபன்யாசம் - 40ம் ஆண்டு திருப்பாவை சொற்பொழிவு, நிகழ்த்துபவர் உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமி - இரவு 7:00 மணி. இடம்: வில்லிவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us