தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (11.01.2025)

இன்று இனிதாக (11.01.2025)

இன்று இனிதாக (11.01.2025)


ADDED : ஜன 11, 2025 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 12:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சித்சபா மணிக்கூடம்

 திருவாசகம் முற்றோதல் - காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை.

காரணீஸ்வரர் கோவில்

 சிவகுமாரின் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

 சனி மஹா பிரதோஷம் - மாலை 4:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

 சனி பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.

செல்வ விநாயகர் கோவில்

 திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.

சீனிவாச பெருமாள் கோவில்

 கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை - காலை 5:30 மணி. ரேவதி சங்கரின் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

உபன்யாசம்

 ரங்கன்ஜியின் ஸ்ரீமத்ராமாயணம் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ராமநமந்திரம், நங்கநல்லுார்.

 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

பொது

வராகி வித்யா பீடம்

 பரதநாட்டியம் நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமி வராகி அறச்சபை, எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us