தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக(17.01.2025)

இன்று இனிதாக(17.01.2025)

இன்று இனிதாக(17.01.2025)


ADDED : ஜன 16, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்

பரமபதவாசல் திறப்பு -- - -மாலை 4:15 மணி. பெருமாள், நம்மாழ்வார் பெரிய மாட வீதி புறப்பாடு - -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

சுந்தர விநாயகர் கோவில்

சிறப்பு அபிஷேகம், ஆராதனை -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

துர்க்கையம்மன் கோவில்

ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us